அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், பொய்யூர் ஊராட்சியில் பொய்யூர் - செம்மந்தங்குடி வரை கிராமச் சாலை (நபார்டு) மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 521.00 லட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்துதல் பணியை துவக்கி வைத்த போது.
அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், ஆலந்துறையார் கட்டளை ஊராட்சியில் கருப்பூர் பொய்யூர்- சிறுதொண்டான் காலணி வரை முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 49.85 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த போது.
அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், ஆண்டிப்பட்டாக்காடு ஊராட்சியில், ஆண்டிப்பட்டாக்காடு முதல் கோவிலூர், சின்னப்பட்டாக்காடு வரை முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 81.27 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த போது.
அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், ஆண்டிப்பட்டாக்காடு ஊராட்சியில், சிலுப்பனூரில் இருந்து ஆண்டிப்பட்டாக்காடு வரையில் நீட்டித்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நகர பேருந்து சேவையை துவக்கி வைத்த போது.
அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், சிலுப்பனூர் கிராமத்தில், கருப்பூர் பொய்யூர்-ஓரியூர்- நானாங்கூர் புத்தூர் வரை முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 49.40 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த போது.
அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், ஆதனூர் ஊராட்சியில், கருப்பூர் பொய்யூர்-ஓரியூர்- ஆதனூர் வரை முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 47.95 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த போது.
அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், பு.ஆதனூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.87 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்ட ஒரு வகுப்பரை கட்டிடத்தை வைத்த போது.
அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், சுண்டகுடி ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.35.36 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை துவக்கி வைத்த போது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், குருவாடி ஊராட்சியில், குருவாடி முதல் காந்தி நகர் வரை முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 26.68 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த போது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், தூத்தூர் ஊராட்சியில், ஏலாக்குறிச்சி - தூத்தூர் முதல் வைப்பூர் வரை முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.106.47 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த போது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், காமரசவல்லியில் ரூ.24.42 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் திறந்து வைத்த போது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், சுள்ளங்குடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.39.28 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை துவக்கி வைத்த போது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், திருமானூர் ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.42.84 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை துவக்கி வைத்த போது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழக்கொளத்தூர் ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.36.50 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை துவக்கி வைத்த போது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கள்ளூர் ஊராட்சியில், பி.எம்.ரோடு முதல் கள்ளூர் வரை முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.134.48 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த போது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வெற்றியூர் ஊராட்சியில், பி.எம்.ரோடு முதல் வெற்றியூர் வரை முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 88.11 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த போது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், சாத்தமங்கலம் ஊராட்சியில், பி.எம்.ரோடு முதல் சாத்தமங்கலம் வரை முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.47.71 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த போது.