கோவில் கும்பாபிஷேகம்

Wednesday, May 24, 2017

ஆலந்துரையார் கட்டளை கிராமத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டி 19வது ஆண்டாக


இன்று அரியலூர் மாவட்டம், ஆலந்துரையார் கட்டளை கிராமத்தில் நடைபெறும் மாபெரும் கிரிக்கெட் போட்டியை காணவரும் கிரிக்கெட் ரசிகர்களையும் மற்றும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களையும் வருக வருக என அன்புடன் வரவேற்பது..
உங்கள்

ஆலந்துரையார் கட்டளை டாட் காம் 
மற்றும் 
கட்டுநாடு டாட் காம்



Sunday, April 9, 2017

வேலைவாய்ப்பு முகாம் - கிராம மாணவர்கள் கல்வி முன்னேற்ற இயக்கம்

கிராம மாணவர்கள் கல்வி முன்னேற்ற இயக்கம் வருகின்ற 16-04-2017 ஞாயிற்று கிழமை, ஏழாக்குறிச்சி உள்ள கபிலன் திருமண மண்டபத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.


நடக்க இருக்கின்ற வேலை வாய்ப்பு முகாமில் கட்டுநாட்டு பகுதியில் உள்ள அனைத்து சகோதர சகோதிரிகளும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன்
அட்மின் ஆலந்துரையர்கட்டளை டாட் காம்

தயவு செய்து ஷேர் செய்து உதவுமாறு  வேண்டுகிறோம்