கோவில் கும்பாபிஷேகம்

Monday, March 1, 2010

நமது கிராமம் தற்பொழுது wikipedia வந்துவுள்ளது.

நமது கிராமத்தை பற்றி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் ஒரு பதிவு போட்டு இருக்குறேன் பாருங்கள். இன்னும் கூடுதலாக நமது கிராமத்தை பற்றிய தகவல்களை சேர்க்க வேண்டும் அதனால் முடிந்த நண்பர்கள் எழுதி என்னுடைய மெயில் id prathinam3@gmail.com அனுப்பிவையுங்கள்.

அன்புடன்
ரத்தினம் பத்மநாபன்

http://ta.wikipedia.org/wiki/ஆலந்துறையார்_கட்டளை



Friday, February 26, 2010

நமது கிராமத்தின் பெயர் கூகிள் தேடலில் வருகின்றனது.

நமது கிராமத்தின் பெயர் தற்பொழுது கூகிள் தேடலில் வருகின்றனது.