கோவில் கும்பாபிஷேகம்

Thursday, April 1, 2010

நமது மாவட்ட அதிகாரிகளை தொடர்புள்ள தொலைபேசி எண்கள் விபரம்

நமது மாவட்ட அதிகாரிகளை தொடர்புள்ள தொலைபேசி எண்கள் விபரம்.
Name of the Officer Phone No. (Office) Phone No. (Residence/Personal) Mobile
Collector, Ariyalur 04329 - 223336 04329 - 223331
04329 - 223335 (Fax)
99948-87435
DRO, Ariyalur 04329 - 223321 04329 - 224422 94433-02977
P.A.G. Ariyalur 04329 - 223337 99424-05489
General Section 04329 - 223351
Election Section 04329 - 223338
District Backward Class and Minoritees Welfare Officer. 04329 - 221860
Project Officer (DRDA) 04329 - 221564 04329 - 221565 94421-45855
PA (PD) 04329 - 222902 04329 - 222901 94436-74707
Assistant Director (Audit) 04329 - 222134 94439-15777
Project Officer
Mahalir Thittam
04329 - 220505 94439-15777
BDO - Ariyalur 04329 - 222059
BDO - Thirumanur 04329 - 244243
BDO - Sendurai 04329 - 242223
BDO - Jayankondam 04331 - 250263
BDO - Andimadam 04331 - 242524
BDO - T.Palur 04331 - 243424
RDO, Ariyalur 04329 - 222062 94425-58675
RDO, Udayarpalayam 04331 - 245352
Thasildar, Ariyalur 04329-222062 94425-58675
Thasildar, Sendurai 04329 - 242320 94450-00615
Thasildar, Jayankondam 04331 - 250220 99424-55866
DIG of Police, Trichy 0431 - 2421109
SP, Ariyalur 04329 - 222243 / 222106 94432-40569
D.S.P., Ariyalur 04329 - 220323 98945-11271
D.S.P., Jayankondam 04331 - 250989 94432-85359
Women Police Station, Ariyalur 04329 - 221400 954329 - 222243
Women Police Station, Jayankondam 04331 - 250777 954331-250777
Ariyalur 04329 - 224050
Jayankondam 04331 - 256256
Udayarpalayam 04331 - 245340
Ariyalur 04329 - 222100
Sendurai 04329 - 242399
Jayankondam 04331 - 250359
EE, PWD, Buildings 04329 - 224550/228366 94425-48550
EE, PWD, Irrigation 04331 - 224406 94434-76626
STO, Ariyalur 04329 - 220096
JD, Perambalur 04328 - 224270
A.C., 04329 - 223649 94246-5130
S.E., Perambalur 954328-276060
E.E., Ariyalur 954329-222110
A.D.E., Jayankondam 954331-250277
A.D.E.(Rural), Jayankondam 954331-251550
A.E., Andimadam (South) 954331-242244

நமது கிராமத்தின் அரசாங்கத்தின் சார்பாக வைக்கப்பட்ட பொது தொலைப்பேசி இணைப்பு விபரம்

இன்று எல்லோரிடத்திலும் கைப்பேசி எனப்படும் மொபைல் போன் உள்ளது. ஆனால் 1990 ஆண்டுகளில் ஏதாவது அவசர தேவைகளுக்கு வெளியில் இருந்து தொடர்பு கொள்ள இருந்த ஒரே வசதி. இந்த பொது தொலைபேசிதான்.
நான் திருச்சியில் இருந்த பொழுது எதாவது செய்தி என்னுடைய குடும்பத்திற்கு தெரிவிக்க வேண்டுமானால் நான் நேரில் சென்று சொல்லவேண்டும் அல்லது யாரவது சென்றல் சொல்லி அனுப்பவேண்டும்.
இந்த பொது தொலைபேசி வந்தபிறகு எந்த செய்தி என்றாலும் உடனுக்குடன் தெரியபடுத்த முடிந்தது.
 

நமது கிராமத்தின் தேர்தல் வார்டு விபரம்

நமது கிராமத்தின் தேர்தல் வார்டு விபரம்.
நமது பஞ்சாயத்தில் மொத்தம் மூன்று வார்டுகள் உள்ளது.
விபரத்திற்கு இணைக்கப்பட்ட புகைப்படத்தை பாருங்கள்.
 

நமது கிராமத்தின் 2001 ஆண்டிக்கற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரம்.

நமது கிராமத்தின் 2001 ஆண்டிக்கற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரம்.
நமது பஞ்சாயத்தில் மொத்தம் மக்கள் தொகை 1795.
Welcome to Alanduraiyarkattalai  VILLAGE in Ariyalur District

Social and Developmental Canvas of the village

Statistical analysis base : Census 2001 unless mentioned.
 

No of Households

435

 

 

Total Population

1795

 

Population below 06 yrs

225

Male Population

911

 

Population below 06 Male

109

Female Population

884

 

Population below 06 Female

116

Total Agriculture Labour

14

 

 

 

Marginal Agriculture Labour - Male

3

 

Marginal Agriculture Labour - Female

11

Literate Polulation

694

 

 Illiterate Population

1101

Male Literate

458

 

Male illiterate population

453

Female Literate

236

 

Female illiterate population

648

No of Households

435

 

Working Population

1120

Main working population

18

 

 

 

Main Working Population Male

5

 

Main Working Population Female

13

Main Casual Working Population

3

 

Total Casual labour

 

Main Casual Working Population
Male

1

 

Main Casual Working Population
Female

2

Number of SC

328

 

 

 

Male SC Population

166

 

Female SC Population

162

Number of ST

0

 

 

 

Male ST Population

0

 

Female ST Population

0

 
இந்த ஆண்டு எடுக்க இருக்கும் மக்கள் தொகையில் நிச்சியமாக மாற்றம் இருக்கும் என்று நம்பலாம்.
1101 கல்வி அறிவற்றவர்களாக கணக்கெடுப்பு விபரம் கூறுகிறது. எனக்கு தெரியவில்லை 1795 பேரில்  694 பேருதான் படித்து இருக்கின்றனர்.
 

Alanthuraiyar Kattalai Map

mhpaY}h; Cuhl;rp xd;wpak; - fpuhk gQ;rhaj;Jfs;
fpuhk gQ;rhaj;Jfspd; vz;zpf;if
ஆலந்துரையார்கட்டளை - ALANDURAIYARKATTALAI
ஆண்டிபட்டாகாடு - ANDIPATTAKADU
அருங்கல் - ARUNGAL
இடையாத்தான்குடி - EDAYATHANGUDI
எருதுக்காரன்பட்டி - ERTHUKARANPATTI
கோவிந்தாபுரம் - GOVINDAPURAM
ஹஸ்தினாபுரம் - HASTHINAPURAM
இலுப்பையூர் - ILUPPAIYUR
கடுகூர் - KADUGUR
கள்ளன்குறிச்சி - KALLANKURICHI
கருப்பில்லாகட்டளை - KARUPILAKKATTALAI
காவனூர் - KAVANUR
காயர்லாபாத் - KAYARLABATH
மணக்கால் - MANAKKAL
மணக்குடி - MANAKKUDI
மேலக்கருப்பூர் - MELAKKARUPPUR
நாகாமங்கலம் - NAGAMANGALAM
ஒட்டாகோவில் - OTTAKOVIL
பெரியதிருக்கோணம் - PERIATHIRUKKONAM
பெரியநாகலூர் - PERIYANAGALUR
பொட்டவெளி - POTTAVELI
புதுப்பாளையம் - PUDUPALAYAM
புங்கன்குழி - PUNGANKUZHI
இராயம்புரம் - RAYAMPURAM
ரெட்டிபாளையம் - REDDIPALAYAM
சென்னிவனம் - SENNIVANAM
சிறுவலூர் - SIRUVALUR
ஸ்ரீனிவாசபுரம் - SRINIVASAPURAM
சுப்புராயபுரம் - SUBBURAYAPURAM
சுண்டகுடி - SUNDAKUDI
தாமரைகுளம் - THAMARAIKULAM
தாவுதைகுளம் - THAVUTHAIKULAM
தெல்லூர் - THELUR
உசீனாபாத் - USENABATH
வி.கிருஷ்ணாபுரம் - V.KRISHNAPURAM
வாலஜாநகரம் - VALAJANAGARAM
விலாங்குடி - VILLANGUDI

 

வரைபடத்தில் ஒன்றாம் இலக்கமிட்டு உள்ள இடம் தான் நமது பஞ்சாயத்.