இலவச பொருட்கள் வழங்கல்
ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் வழங்கும் விழா நடந்தது.அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி அருகே ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் நடந்த மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் வழங்கும் விழாவுக்கு, அரியலூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முகுந்தன் தலைமை வகித்தார். ஆலந்துறையார் கட்டளை பஞ்சாயத்து தலைவர் பரமேஸ்வரன் வரவேற்றார்.
ஆலந்துறையார் கட்டளை பஞ்சாயத்துக்குட்பட்ட 609 குடும்பங்களுக்கு, 32 லட்சத்து 88 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பிலான இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் உள்ளிட்ட பொருட்களை, அரியலூர் எம்.எல்.ஏ., துரை மணிவேல் வழங்கி பேசினார்.

விழாவில், ஆர்.ஐ., கலைவாணன், அரியலூர் மாவட்ட பஞ்., துணை தலைவர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்குமார், ஆலந்துறையார்கட்டளை முருகையன், அ.தி.மு.க., அரியலூர் சட்டசபை தொகுதி செயலாளர் கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் தாமரை ராஜேந்திரன், வைப்பம் சிவப்பெருமாள், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஓட்டக்கோயில் சிவசங்கர், அரியலூர் நகராட்சி கவுன்சிலர் சிவஞானம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க