வாழ்க்கை என்பது வரலாற்றில் பதியக் கூடிய காவியமா ? வழிநடப் பாதையில் கிடக்கக் கூடிய காகிதமா ?
வழிநடப் பாதையில் கிடக்கும்
காகிதமாக இருந்தால் கூட
உன் வரலாறு பதிந்த
காகிதமாகத்தான் இருக்க
வேண்டும். ........
உன் வாழ்கையில் உருவாக்க
பட்ட ஒன்று தான்
வரலாறு. ...........
கவிஞர்
சுபு அன்பரசன்