கோவில் கும்பாபிஷேகம்

Sunday, May 18, 2014

வாழ்க்கை - சுபு அன்பரசன்


வாழ்க்கை என்பது வரலாற்றில் 
பதியக் கூடிய காவியமா ? 

வழிநடப் பாதையில் கிடக்கக் 
கூடிய காகிதமா ? 

வழிநடப் பாதையில் கிடக்கும்
காகிதமாக இருந்தால் கூட
உன் வரலாறு பதிந்த

காகிதமாகத்தான் இருக்க
வேண்டும். ........

உன் வாழ்கையில் உருவாக்க
பட்ட ஒன்று தான்

வரலாறு. ...........

கவிஞர்
சுபு  அன்பரசன்

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க