கோவில் கும்பாபிஷேகம்

Tuesday, March 1, 2011

நமது பஞ்சாயத்தின் மக்கள் தொகை அரசாங்கத்தின் கணக்குப்படி

கடந்த வாரம் இணையத்தில் தேடிக்கொண்டு இருந்த வேளையில் நமது பஞ்சாயத்தின் மக்கள் தொகை பற்றிய அறிக்கை கிராமங்கள் வாரியாக கிடைத்தது. அறிக்கையை பார்த்த உடன் சிரிப்புதான் வந்தது. நீங்களும் அந்த அறிக்கையை பார்த்தல் ரொம்ப சந்தோசப்பட்டு நீங்களும் சிரிப்பிங்க. நமக்கு தெரியாமலே நமது பஞ்சாயத்தில் உள்ள ஊரில் இத்தனை நபர்கள் இருக்குகிரர்களா! என்று.

குறிப்பு : எல்லாம் போகட்டும் நமக்கு யாருக்குமே தெரியாமல் எப்படி சிறுத்தொண்டன் காணியில் 310 வந்தார்கள். யாரவது தெரிந்தால் சொல்லுங்கப்பா.
ALANDURAIYAR KATTALAI


இந்த 330 பேரு வாழ்ந்து வருகின்ற கிராமத்தை wikimapia வில் பருங்களே.


http://wikimapia.org/#lat=11.036697&lon=79.1834021&z=17&l=0&m=b&show=/15812370/Siruthondankani-Village

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க