கோவில் கும்பாபிஷேகம்

Saturday, May 31, 2014

இணையத்தில் படித்ததில் பிடித்தது: இதுதான் நம் தேசம்

இணையத்தில் படித்ததில் பிடித்தது... நன்றி : எழுதிய நண்பருக்கு

 

இதுதான் நம் தேசம்

சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை....

பணக்கார பங்காளக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது...........

சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பல
பெண்களிடம் சேலைகள் இல்லை.....

ராணுவ பட்ஜெட்டின் அளவை விட இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்.....

சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் ஒரு வருஷ
சம்பளம்...

ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சு போக
ஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்....

சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப் படுகிறார்கள் பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்.....

சட்ட புத்தகத்தில் இருக்கும் நீதிப் பிரிவுகளை விட இங்கு இருக்கும் சாதிப் பிரிவுகள் அதிகம்.....

சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும்,பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்.....

நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்......

பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன.....

கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும்..
கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும்..
தேசம்....

Friday, May 30, 2014

கீழப்பழூவூர்ஆலந்துறையார் கோயிலில் ஜூன் 2-ல் பாலாலயம்

கீழப்பழூவூர்ஆலந்துறையார் கோயிலில் ஜூன் 2-ல் பாலாலயம்

By அரியலூர்,

First Published : 30 May 2014 04:44 AM IST

கீழப்பழூவூர் ஆலந்துறையார் கோயிலில் வருகிற ஜூன் 2 ஆம் தேதி(திங்கள்கிழமை ) பாலாலயம் நடைபெறுகிறது.

அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூர் ஆலந்துறையார் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதைத்தொடர்ந்து இந்தக் கோயில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு ஜூன் 1-ம் தேதி பாலாலயத்துக்கான யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. ஜூன் 2-ம் தேதி காலை 9 மணிக்கு பாலாலய பூஜைகள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் தேவஸ்தான கட்டளை குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் கலந்துகொண்டு அருளாசி வழங்குகிறார்.

ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் (பொ) ராஜேந்திரன், திருஞானசம்பந்தர் அறநெறி வார வழிபாட்டு அறக்கட்டளையினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 

Wednesday, May 28, 2014

Monday, May 26, 2014

பயனுள்ள இணைய தளம் http://pdfburger.com PDF To WORD Converter, PDF To image and Combine multiple PDF Files

நமது பயனுள்ள புதிய வலைத்தளம் பகுதியில் இன்று. PDF கோப்புகளை WORD கோப்புகளாக மாற்ற உதவும் ஒரு பயனுள்ள வலைதளத்தை அறிமுகம் செய்கிறோம்.

 

வலைதளத்தின் முகவரி http://pdfburger.com/

 

இந்த வலைதளத்தில் இருந்து நீங்கள்

 

1.   PDF கோப்பை WORD கோப்பாக மாற்றலாம்,

2.   PDF கோப்பை IMAGE கோப்பாக மாற்றலாம்,

3.   ஒரு வலைபக்கத்தை PDF கோப்பாக மாற்றலாம்,

4.   ஒன்றுக்கு மேற்பட்ட PDF கோப்புகளை ஒரு கோப்பாக மாற்றலாம்.

 

இந்த வலைத்தளம் முற்றிலும் இலவச சேவை முறையில் இயங்கிறது.

Thursday, May 22, 2014

அம்மா

"மொழி தெரியாத போது

நாம் கற்றுக் கொன்ட

வாக்கியம்

"அம்மா "

 

அனைத்தையும் நாம் கற்றுக்

கொன்ட பிறகு நாம் கற்பிக்கும்

பாடம்

"அனாதை (இல்லம்)

 

ஆகவே

 

நாம் உன்டாக்கிய தெய்வதிற்காக

(கற்சிலைகள்)

 

நம்மை உன்டாக்கிய தெய்வத்தை

மறவாதீர். .............

 

கவிஞர்

சுபு.அன்பரசன்

அலகு தேவதை

"சொந்தம் ,பந்தம் இருந்தும்

எனக்கு தேவை இல்லை என்று கூறி விட்டு

சொர்கம் ஒன்றே போதும் என்று

தன் கட்டாத மாளிகையில் அமர்ந்து .

 

காசு ,பணத்துக்காக அலையும்

மிருகங்களை ரசிக்கிறாள்

இந்த அலகு தேவதை. ..

 

(இவள் அமர்ந்திருக்கும் மாளிகை

மணவாளநகர் பேருந்து நிலையம்)

 

கவிஞர்

சுபு.அன்பரசன்

திருமண நாள் வாழ்த்து - Happy 1st Wedding Anniversary

இன்று தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடும் எனது இளைய சகோதரி @Karthiga மற்றும் மாப்பிளை @Muruga Annand க்கு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரின் சார்பில் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

 

அன்புடன்

ரத்தினம் பத்மநாபன்

Walkins @ RBEI

 

 

Dear Boschler,

 

More the number of friends at work, merrier the workplace. Refer your friends for walk-ins at RBEI.

 

Open Walk-in at COB:

Date                          :  Saturday, 24th May 2014

Time                         :  9:00 AM to 12:00 Noon

Venue                      :  Robert Bosch Engineering and Business Solutions Limited, Tidel Park Coimbatore Limited, ELCO – Special Economic Zone, 2nd floor,

                                       Vilankurichi, Aerodrome Post, Coimbatore – 641 014

Work Location      :  Coimbatore

Carry                         :  Resume, Passport size color photograph, Photo Id Proof and Buddy Referral mail

 

Job Code & Title

Key skills

Qualification

Experience

Contact Person

EMT001/Java Developer

·         Experience in Java Project & expertise in each phase of SDLC.

·         Strong experience in OOPs , Eclipse plug-in development

·         Knowledge of OOAD, XML, XML Parsing, JUnit.

·         Good Understanding of Model & MVC architecture

BE/B.Tech in IT/CSE/ECE

1 - 3 years

Shyam Mahalingam

Test Engineer/ Specialist/ Manager

·         Experience in test case design and testing of embedded software and systems, handling test equipments like Oscilloscopes, Logic analyzers, Emulators / Debuggers

·         Knowledge of 8-bit and 32-bit micro-controllers, embedded system concepts, Communication protocols like I2C, RS232, SPI, CAN

·         Knowledge and exposure to Test Automation concepts and tools

·         Experience in configuration management tools like SVN and MKS and defect tracking tools like Jira

·         Good Knowledge of Testing concepts, Test Strategy and V&V models

·         Experience is reporting the testing status and concerns, computing and reporting Test Metrics

·         Experience in Identifying Risks related to testing early and putting in place the mitigation and contingency plans.

·         Knowledge on different mobile on board Sensors and its applications is added advantage.

BE/ Btech EEE/ ECE /EIE

3 - 9 Years

Rachita Gulati/ Krithika Jayaraman

 

*************************************************************************************************************************************************************

Open Walk-in at BAN

Date                     :  Saturday, 24th May 2014

Time                    :  9:00 AM to 12:00 Noon

Venue                 :  Robert Bosch Engineering and Business Solutions Ltd. 123, Industrial Layout, Hosur Road, Koramangala, Bangalore-560 095  

                                  Landmark: Opposite Forum Mall

Carry                    :  Resume, Passport size color photograph, Photo Id Proof and Buddy Referral mail

 

Job Code & Title

Key skills

Qualification

Experience

Work Location

Contact Person

Sr. Developer Middleware / ECP

·         C++ Programming, Bluetooth profiles, Wi-Fi Protocol, Linux internals & Qt framework

·         Experience in ClearCase, DOORS or JIRA, Eclipse or any IDE

·         Experience in using Software life cycle for software development

·         Application & MW development for automotive infotainment system.

BE/B.Tech in  CS, IS, ECE

4 – 8 years

COB

Pavan Kumar S H

Embedded C++ Developer

·         Practical exposure to Embedded Software development using RTOS. Prior experience with any RTOS (Optional)

·         Languages: C++ using OOAD and UML concepts

·         Good programming and debugging skills (C++) for multithreaded software development

·         Experience in solving field issues. Solution-reporting skills are an added advantage.

BE /B-Tech in ECE, EEE, CS

2-5 years

BAN

Sandeep KR

 

Note for both the above open walk-ins:

·         Short listing of CVs will be done at the venue and only shortlisted candidates will be interviewed.

·         Candidates should mention the Referrer’s Name & Employee no. on their profiles.

·         Please do not send the profiles to Buddy Referral. Suitable candidates can directly walk-in to the above mentioned venue.

 

Happy Referring!

 

 

RAMBOLL JOB VACENCY (ENGINEER JOBS, TECHNICIAN JOBS, DESIGN ENGINEER JOBS)

 

Sunday, May 18, 2014

வாழ்க்கை - சுபு அன்பரசன்


வாழ்க்கை என்பது வரலாற்றில் 
பதியக் கூடிய காவியமா ? 

வழிநடப் பாதையில் கிடக்கக் 
கூடிய காகிதமா ? 

வழிநடப் பாதையில் கிடக்கும்
காகிதமாக இருந்தால் கூட
உன் வரலாறு பதிந்த

காகிதமாகத்தான் இருக்க
வேண்டும். ........

உன் வாழ்கையில் உருவாக்க
பட்ட ஒன்று தான்

வரலாறு. ...........

கவிஞர்
சுபு  அன்பரசன்