"சொந்தம் ,பந்தம் இருந்தும்
எனக்கு தேவை இல்லை என்று கூறி விட்டு
சொர்கம் ஒன்றே போதும் என்று
தன் கட்டாத மாளிகையில் அமர்ந்து .
காசு ,பணத்துக்காக அலையும்
மிருகங்களை ரசிக்கிறாள்
இந்த அலகு தேவதை. ..
(இவள் அமர்ந்திருக்கும் மாளிகை
மணவாளநகர் பேருந்து நிலையம்)
கவிஞர்
சுபு.அன்பரசன்
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க