நமது பயனுள்ள புதிய வலைத்தளம் பகுதியில் இன்று. PDF கோப்புகளை WORD கோப்புகளாக மாற்ற உதவும் ஒரு பயனுள்ள வலைதளத்தை அறிமுகம் செய்கிறோம்.
வலைதளத்தின் முகவரி http://pdfburger.com/
இந்த வலைதளத்தில் இருந்து நீங்கள்
1. PDF கோப்பை WORD கோப்பாக மாற்றலாம்,
2. PDF கோப்பை IMAGE கோப்பாக மாற்றலாம்,
3. ஒரு வலைபக்கத்தை PDF கோப்பாக மாற்றலாம்,
4. ஒன்றுக்கு மேற்பட்ட PDF கோப்புகளை ஒரு கோப்பாக மாற்றலாம்.
இந்த வலைத்தளம் முற்றிலும் இலவச சேவை முறையில் இயங்கிறது.
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க