அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள சுண்டக்குடி கிராமத்தில் தி.மு.க பொதுக்கூட்டம் நடை பெற்றது. அரியலூர் ஒன்றிய செயலாளர் பி.ஜோதி வேல் வரவேற்றார். அரியலூர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ் சிவசங்கர் எம்.எல்.ஏ.கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கோவிந்தராஜ், சாமிநாதன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் வீரமுரசு, சேலம் சுஜாதா ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் திருமானூர் ஒன்றிய செயலாளர் கென்னடி,மாவட்ட துனை செயலாளர் என்.தனபால், இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா, தொண்டரணி அமைப்பாளர் த.அறிவழகன் உள்படபலர் கலந்து கொண்டனர். முடிவில் சுண்டக்குடி ஊராட்சி கழக செயலாளர் சசிக்குமார் நன்றி கூறினார்.
Nandri : http://www.dailythanthi.com/News/Districts/2014/07/10000919/DMK-General-meeting.vpf
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க