கோவில் கும்பாபிஷேகம்

Sunday, June 8, 2014

நம்ம பகுதி செய்தி : தீக்காயமடைந்த பெண் சாவு

தீக்காயமடைந்த பெண் சாவு

By அரியலூர்

First Published : 09 June 2014 05:20 AM IST

அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த வண்ணாபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி ராஜலட்சுமி (23). இவர் கடந்த 1 ஆம் தேதி வீட்டில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து காயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழூவூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Nandri :Dinamani

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க