"எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்ந்தோம்
நட்பின் பாதையில் ஒருவரை ஒருவர்
சந்தித்தோம்
பிரிவுகள் இருந்தாலும் பிரியாத
நட்புகளோடு இருப்போம்
பிரிவதற்கு நாம் உறவுகள் அல்ல
உணர்வுகள்
"அழகான வார்த்தைகளால் வர்ணிக்கப்படு
அன்பான சொற்களால்
உச்சரிக்கப்பட்டு
உண்மையான வரிகளால் உருவாக்கப்பட்ட
பொய்யான காவியம் தான்
பெண்கள்
கவிஞர் சுபு.அன்பரசன்
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க