கோவில் கும்பாபிஷேகம்

Wednesday, June 18, 2014

கவிஞர் சுபு.அன்பரசன் கவிதைகள்

 

 

தடம் பார்த்து நடப்பவன் 
மனிதன் 


தடம் பதித்து நடப்பவன் 
மகான்"

 

 

 

 

"இழிவு என்று நினைக்கும் 
அளவுக்கு எந்த ஒரு வேலையும் 
இந்த உலகத்தில் இல்லை.

நாம் மற்றவர்களை பார்த்து 
இழிவாக பேசுவதை தவிர

 

 

 

ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்ட மனிதனால் 
சேகரிக்கப்பட்ட "பொக்கிஷம்"
தான். .
தத்துவம் (அல்லது) பழமொழி....

 

 

 

உன்மையான காதலர்களுக்கு
காதல் என்பது கன நேர 
உணர்ச்சி அல்ல 
காலமெல்லாம் தொடர வேண்டிய 
அன்பு பயணம்

 

 

 

கவிஞர் சுபு.அன்பரசன்

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க