கோவில் கும்பாபிஷேகம்

Thursday, May 20, 2010

எங்கள் கிராமத்தின் உள்ள பொது கட்டிடங்கள் புகைப்படம்

எங்கள் கிராமத்தில் உள்ள பொது நியாய விலைக்கடை கட்டிடம்:





எங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்றம் கட்டிடம்:





எங்கள் கிராமத்தில் உள்ள நிர்வாக அலுவலகர் கட்டிடம்







எங்கள் கிராமத்தின் தொடக்க பள்ளி கட்டிடம்



எங்கள் கிராமத்தில் உள்ள ஆலமரத்தின் புகைப்படம்

கடந்த வாரம் எனது கிராமத்தில் உள்ள ஆலமரத்தின் புகைப்படம் கிடைக்கபெற்றேன். புகைப்படம் கைப்பேசியில் உள்ள புகைப்பட கருவியில் எடுத்ததால் நன்றாக வரவில்லை இருந்தாலும் கிடைத்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு.
வரும் ஜூன் மதம் விடுமுறைக்கு செல்லும் பொழுது நல்ல புகைப்படம் எடுத்து வருகிறேன்.