கோவில் கும்பாபிஷேகம்

Friday, June 27, 2014

அரியலூர் மாவட்டத்தில் நாளை குரூப் 2 தேர்வு: 6283 பேர் பங்கேற்பு

அரியலூர் மாவட்டத்தில் நாளை குரூப் 2 தேர்வு: 6283 பேர் பங்கேற்பு

By அரியலூர்,

First Published : 28 June 2014 01:00 AM IST

அரியலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) நடைபெற உள்ள குரூப் 2 தேர்வில் 6283 பேர் பங்கேற்று தேர்வு எழுதவுள்ளனர். இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஜூன் 29-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒருங்கிணைந்த குடிமைப்பணித் தேர்வு (குரூப் 2) நடைபெற உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மையத்தில் 21 தேர்வுக் கூடங்களில் மேற்படி தேர்வு நடைபெற உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 6283 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதுவதற்கான முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது. அனைத்துத் தேர்வர்களும் தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக தேர்வுக் கூடத்துக்குள் இருக்க வேண்டும். செல்போன், கால்குலேட்டர், கால்குலேட்டர் வசதி பொருத்தப்பட்ட கைக்கடிகாரங்கள் ஆகியன தேர்வுக் கூடத்துக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது.

அனைத்துத் தேர்வர்களும் நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ள முகவரியில் கண்டுள்ளவாறு சரியான முறையில் தேர்வு எழுதச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அரியலூர், ஜயங்கொண்டம், செந்துறை ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து தேர்வுக் கூடங்களுக்கு தேர்வர்கள் உரிய நேரத்தில் செல்ல ஏதுவாக காலை 7 மணி முதல் அந்தந்த பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

 

Nandri www.dinamani.com

 

Tuesday, June 24, 2014

ஆலந்துறையார் கட்டளை திரு. சாமிநாதன் மூப்பனார் இல்ல திருமணம்

இன்று கைகாட்டியில் நடைபெறும் நமது கிராமத்தை சேர்ந்த

திரு. சாமிநாதன் மூப்பனார் இல்ல திருமணம் இனிதே நடைபெற

அன்புடன் வாழ்த்துகிறது.

 

ஆலந்துறையார் கட்டளை இணையதளம்

www.alanduraiyarkattalai.com

 

மணமக்கள்

செல்வன் S. முருகானந்தம்

&

செல்வி T.சுவேதா-வுக்கும்

ஆலந்துறையார் கட்டளை இணையதளம் சார்பாக வாழ்த்துகள்.

Saturday, June 21, 2014

Make icons background transparent in Windows XP (if its not)

If you’ve been wondering why your XP desktop icons have a background color, you’ll be glad to know you can flip a checkbox and have them go back to a normal transparent background.

See the two below:

To set the transparent background on the icons, we’ll need to open System Properties in Control Panel (or right-click on My Computer and select Properties).

In this dialog, click the Advanced tab, and then the Settings button under the Performance section.

Now scroll down to the button where you’ll find a checkbox for “Use drop shadows for icon labels on the desktop”. Make sure you check this box if you want transparent backgrounds on the icons.

Why this option isn’t just labeled “Enable Transparent Icons On the Desktop”, I just can’t say.

if checking it doesn’t fix your problem there is another step you must do. Follow this procedure:

Control Panel > Display > Desktop > Customize Desktop > Web > Uncheck everything here > OK > Apply

Thanks Matt

About these ads

Thanks to : http://ihacking.wordpress.com/2007/07/06/make-icons-background-transparent-in-windows-xp-if-its-not/

 

வருந்துகிறோம் : கீழகாங்கியனூர் திரு. கிருட்டிணன் மூப்பனார் அவர்கள்

வருந்துகிறோம் 
**********************

நமது கிராமத்தை சேர்ந்த திரு. சங்கர் (மளிகை கடை) அவர்களின் தந்தையார் கீழகாங்கியனூர் திரு. கிருட்டிணன் மூப்பனார் அவர்கள் இயற்கை எய்துவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துகொள்கிறோம்

Friday, June 20, 2014

"அரியலூரில்24 மணி நேர மருத்துவ உதவி, தகவல் மையம்'

"அரியலூரில்24 மணி நேர மருத்துவ உதவி, தகவல் மையம்'

By அரியலூர்

First Published : 21 June 2014 03:32 AM IST

அரியலூர் மாவட்டத்தில் 24 மணி நேர தொலைபேசி மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வரால் 24 மணி நேர 104 தொலைபேசி மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் 30-12-2013 அன்று தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்துத் தரப்பினருக்கும் சுகாதார ஆலோசனை, 108 திட்டத்துடன் இணைப்பு, சிறப்பு மருத்துவர் ஆலோசனை போன்ற சேவைகளுக்கு இத்திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது. ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு உரிய மருத்துவ வழிகாட்டுதல்கள், சுகாதாரம் சார்ந்த பொதுமக்கள் குறைகளை குறித்த நேரத்தில் தீர்ப்பதற்கான வழிமுறைகள், கொள்ளை நோய் தொடர்பான தகவல்கள் மற்றும் வளரிளம் பருவத்தினர் மற்றும் இதரப் பருவத்தினருக்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்குதல் போன்ற முக்கிய சேவைகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. மேலும், எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மூலமாக சுகாதாரம் சார்ந்த அறிவுரைகள் மற்றும் தகவல்கள் வழங்கப்படுகிறது. 24 மணி நேர அவசர கால பணிகளில் குறிப்பாக ஆபத்தான நிலையில் உள்ள மனிதர்களுக்கு மற்றும் பேறுகால சிரமங்களை எதிர்கொள்ளும் தாய்மார்களுக்கு உரிய சுகாதார வசதிகள் குறித்த தகவல் அளிக்கப்படும். மேலும், 108 அவசர கால ஊர்தியுடன் இணைப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

Nandri : www.dinamani.com

 

 

Thursday, June 19, 2014

கவிஞர் சுபு.அன்பரசன் கவிதைகள்

"எங்கோ பிறந்தோம்

எங்கோ வளர்ந்தோம்

நட்பின் பாதையில் ஒருவரை ஒருவர்

சந்தித்தோம்

பிரிவுகள் இருந்தாலும் பிரியாத

நட்புகளோடு இருப்போம்

பிரிவதற்கு நாம் உறவுகள் அல்ல

உணர்வுகள்

 

 

"அழகான வார்த்தைகளால் வர்ணிக்கப்படு

அன்பான சொற்களால்

உச்சரிக்கப்பட்டு

 

உண்மையான வரிகளால் உருவாக்கப்பட்ட

பொய்யான காவியம் தான்

பெண்கள்

 

கவிஞர் சுபு.அன்பரசன்

Facebook server down : Sorry, something went wrong. : Facebook is not working. Facebook Server goes down on 19-June-2014. Something went wrong on FB.

Sorry, something went wrong.

We're working on getting this fixed as soon as we can.

Go Back

 

Wednesday, June 18, 2014

பயனுள்ள இணையதளம் : http://www.bayt.com/en/uae/

வணக்கம்.

 

பயனுள்ள இணையதளம் :

 

வளைகுடா நாடுகளில் வேலை நமது பகுதி தேடும் நண்பர்கள் இந்த வலைத்தளத்தையும் தொடர்ச்சியாக பார்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

குறிப்பாக கணிப்பொறி / இன்ஜினியரிங்  தொடர்பாக படித்து அனுபவம் உள்ள நண்பர்கள் இந்த இணையதளத்தில் தங்கள் தங்களை பற்றிய விபரங்களை பதிந்துவைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

Link :  http://www.bayt.com/en/uae/

கவிஞர் சுபு.அன்பரசன் கவிதைகள்

 

 

தடம் பார்த்து நடப்பவன் 
மனிதன் 


தடம் பதித்து நடப்பவன் 
மகான்"

 

 

 

 

"இழிவு என்று நினைக்கும் 
அளவுக்கு எந்த ஒரு வேலையும் 
இந்த உலகத்தில் இல்லை.

நாம் மற்றவர்களை பார்த்து 
இழிவாக பேசுவதை தவிர

 

 

 

ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்ட மனிதனால் 
சேகரிக்கப்பட்ட "பொக்கிஷம்"
தான். .
தத்துவம் (அல்லது) பழமொழி....

 

 

 

உன்மையான காதலர்களுக்கு
காதல் என்பது கன நேர 
உணர்ச்சி அல்ல 
காலமெல்லாம் தொடர வேண்டிய 
அன்பு பயணம்

 

 

 

கவிஞர் சுபு.அன்பரசன்

Friday, June 13, 2014

"கட்டுநாடு" பற்றி தெரிந்துகொள்ள ஒரு முயற்சி....

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

"கட்டுநாடு" என்பது நம்பகுதி மக்களுக்கு நன்கு தெரிந்த ஒரு வார்த்தை/பெயர். அந்த பெயருக்கு/வார்த்தைக்கு வயதில் முதியவர்களுக்கு சரியான விளக்கம்/காரணம் தெரிந்துருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் புதியவர்களில் எத்தனை பேருக்கு தெரியும்

"செட்டிநாடு" என்ற வார்த்தையை போல இதுவும் வந்துருக்கும் என்று கூறலாம். ஆனால் இன்று "செட்டிநாடு" என்று சொன்னால் தமிழ் பேசும் மக்களில் அதிகபடியானவர்களுக்கு  அந்த வார்த்தைக்குறிய குறைந்தபட்ச தகவலாவது  தெரியும். நீங்கள் இணையத்தில் "செட்டிநாடு" என்று தட்டச்சு செய்து பாருங்கள் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கும். ஆனால் "கட்டுநாடு" என்று தட்டச்சு செய்து தேடினால் இரண்டு தினமலர்/தினமணி இணைப்பும் மற்றும் நமது வலைதளத்தில் உள்ள தகவல்தான் கிடைக்கும் வேறு எந்த ஒரு தகவலும் கிடைக்காது.

அதனால் "கட்டுநாடு" என்ற வார்த்தை எப்போது முதல் பயன்பாட்டில் உள்ளது? அது எத்தனை ஊர்களை உள்ளடக்கியது? அப்படி அழைக்க காரணம் என்ன? அந்த பகுதிக்கு என்று எதாவது தனித்தன்மை இருக்கா? போன்ற ஏகப்பட்ட கேள்விகளுக்கு பதில்தேடி  எழுதுவது தான் இந்த பதிவு.... 

நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த தகவலை ஷேர் பண்ணுங்க.... எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கட்டுரையாக எழுதி இணைத்தில் போடுவோம், நமக்கு பிறகு வரும் சந்ததியாவது படித்து தெரிந்துகொள்ளட்டும்....

தொடர்புக்கு :

இணையதளம்      : www.alanduraiyarkattalai.com
மின்னஞ்சல்          : alanthuraiyarkattalai@gmail.com
பேஸ்புக்                 : https://www.facebook.com/alanthuraiyarkattalai
கூகிள் பிளஸ்      : http://www.google.com/+alanthuraiyarkattalai
அன்புடன் 

Monday, June 9, 2014

நமது பஞ்சாயத்து நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பற்றிய முழு தகவல்

முழு தகவல் அறிய:

 

http://164.100.129.4/netnrega/IndexFrame.aspx?lflag=local&District_Code=2931&district_name=ARIYALUR&state_name=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&state_Code=29&block_name=ARIYALUR&block_code=2931003&fin_year=2014-2015&check=1&Panchayat_name=ALANDURAIYARKATTALAI&Panchayat_Code=2931003001

 

தனி நபரின் முழு விபரம் அறிய :

 

http://164.100.129.4/netnrega/writereaddata/state_out/jobcardreg_2931003001_local.html

 

 

S.No

Job card No.

Name

1

TN-31-003-001-001/1

Manivel.K

2

TN-31-003-001-001/10

Rajendran.p

3

TN-31-003-001-001/105-D

narayanan

4

TN-31-003-001-001/11

shantha

5

TN-31-003-001-001/12

Arivalagan.C

6ovu

TN-31-003-001-001/13

Raja.p

7

TN-31-003-001-001/14

Manthiri.s

8

TN-31-003-001-001/14-A

Manthiri

9

TN-31-003-001-001/142-A

Velautham

10

TN-31-003-001-001/15

Sivakumar.P

11

TN-31-003-001-001/151-A

Jaganathan

12

TN-31-003-001-001/158-A

Chokku

13

TN-31-003-001-001/16

Viruthammal.M

14

TN-31-003-001-001/163-B

Sivakolunthu

15

TN-31-003-001-001/17

Kamaraj.M

16

TN-31-003-001-001/18

Jayapal.G

17

TN-31-003-001-001/19

Ulaganathan.T

18

TN-31-003-001-001/197-A

Muruganantham

19

TN-31-003-001-001/198

Sudha.K

20

TN-31-003-001-001/199

Saroja.G

21

TN-31-003-001-001/2

Dhanapal.M

22

TN-31-003-001-001/20

Thirthaval.C

23

TN-31-003-001-001/200

Malarkodi.G

24

TN-31-003-001-001/201

Kalaiselvi.G

25

TN-31-003-001-001/202

Selvi.A

26

TN-31-003-001-001/203

Thenmozhi.A

27

TN-31-003-001-001/204

Sulochana.C

28

TN-31-003-001-001/205

Elavarasi.R

29

TN-31-003-001-001/206

Parimala.S

30

TN-31-003-001-001/208

Anbarasi.K

31

TN-31-003-001-001/209

Alamelu.r

32

TN-31-003-001-001/21

Kathirvel.p

33

TN-31-003-001-001/210

santhalakshmi.B

34

TN-31-003-001-001/211

Kannaki.k

35

TN-31-003-001-001/211-A

Saminathan

36

TN-31-003-001-001/212

Rajeswari.S

37

TN-31-003-001-001/213

Samuthiram.r

38

TN-31-003-001-001/214

Rajakumari.N

39

TN-31-003-001-001/214-A

Rajakumari

40

TN-31-003-001-001/215

Rasathi.P

41

TN-31-003-001-001/216

Selvi.N

42

TN-31-003-001-001/22

Marimuthu.V

43

TN-31-003-001-001/220

Kalaiselvi.R

44

TN-31-003-001-001/221

Samipillai.S

45

TN-31-003-001-001/221-B

Dhanabakkiyam

46

TN-31-003-001-001/222

Muthu.M

47

TN-31-003-001-001/222-A

Chindhamani

48

TN-31-003-001-001/224

Pappathi.P

49

TN-31-003-001-001/225

Saroja.P

50

TN-31-003-001-001/227

Thangavel.A

51

TN-31-003-001-001/228

Chinnaiyan.S

52

TN-31-003-001-001/229

Pitchaipillai.S

53

TN-31-003-001-001/23

ponnusamy.S

54

TN-31-003-001-001/23-B

Rajakumari

55

TN-31-003-001-001/230

Annadurai.P

56

TN-31-003-001-001/231

Amudha.M

57

TN-31-003-001-001/232

Maruthamuthu.M

58

TN-31-003-001-001/232-A

Maruthamuthu

59

TN-31-003-001-001/233

Sivakumar.M

60

TN-31-003-001-001/234

Rayadurai.p

61

TN-31-003-001-001/235

Sivaenanam.G

62

TN-31-003-001-001/235-B

Dhanam

63

TN-31-003-001-001/236

Inranai.r

64

TN-31-003-001-001/237

Devaki.A

65

TN-31-003-001-001/24

Selvarasu.s

66

TN-31-003-001-001/240

Kalavathi.R

67

TN-31-003-001-001/241

Manimegalai.D

68

TN-31-003-001-001/243

Parimala.K

69

TN-31-003-001-001/244

Muthulakshmi.N

70

TN-31-003-001-001/245

Umapathy.D

71

TN-31-003-001-001/246

Manimegalai.a

72

TN-31-003-001-001/247

Alagar.G

73

TN-31-003-001-001/248

Alagar.V

74

TN-31-003-001-001/249

Mallika.B

75

TN-31-003-001-001/25

Natasan.P

76

TN-31-003-001-001/26

Tamilselvi.C

77

TN-31-003-001-001/26-C

Chellakannu

78

TN-31-003-001-001/26-D

Mariyammal

79

TN-31-003-001-001/27

Kaliyan.p

80

TN-31-003-001-001/272

Malarkodi.K

81

TN-31-003-001-001/273

Devaki.K

82

TN-31-003-001-001/274

Muthulakshmi.K

83

TN-31-003-001-001/28

Thaivakani.G

84

TN-31-003-001-001/280

Mangaiyargarasi.N

85

TN-31-003-001-001/281

Sudha.R

86

TN-31-003-001-001/282

Natsathiram.C

87

TN-31-003-001-001/285

Murugesan.G

88

TN-31-003-001-001/286

Joythimani.S

89

TN-31-003-001-001/3

inthiraganthi

90

TN-31-003-001-001/302-C

vadivel

91

TN-31-003-001-001/303-B

Parvathi

92

TN-31-003-001-001/307

Amudha.S

93

TN-31-003-001-001/308

Ramamirtham.R

94

TN-31-003-001-001/308-B

Chinnammal

95

TN-31-003-001-001/311

Chitra.S

96

TN-31-003-001-001/312

Soundarajan.G

97

TN-31-003-001-001/313-A

Nagarajan

98

TN-31-003-001-001/314

Rajagopal.p

99

TN-31-003-001-001/315

Kumarasamy

100

TN-31-003-001-001/316

gobal

101

TN-31-003-001-001/318-A

Gangamirtham

102

TN-31-003-001-001/32-A

Punniyamoorthi

103

TN-31-003-001-001/322-A

Samiyammal

104

TN-31-003-001-001/323-A

Amuthavalli

105

TN-31-003-001-001/324

manjula

106

TN-31-003-001-001/326-B

Pandiyan

107

TN-31-003-001-001/327

Vairam

108

TN-31-003-001-001/328

Puniyamoorthy

109

TN-31-003-001-001/329

Saroja

110

TN-31-003-001-001/330

shagunthala

111

TN-31-003-001-001/331

Johnsirani

112

TN-31-003-001-001/332

Pitchaiammal

113

TN-31-003-001-001/333

revathi

114

TN-31-003-001-001/334

Latha

115

TN-31-003-001-001/335

Jayakodi

116

TN-31-003-001-001/336

Manivel

117

TN-31-003-001-001/336-A

Manivel

118

TN-31-003-001-001/337

kankamirtham

119

TN-31-003-001-001/338

Sarasu

120

TN-31-003-001-001/338-B

Selvarasu

121

TN-31-003-001-001/339

thavamani

122

TN-31-003-001-001/340

Lakshmanan

123

TN-31-003-001-001/341

Rajabakkiyam

124

TN-31-003-001-001/342

vijayalakshmi

125

TN-31-003-001-001/343

Paneerselvam

126

TN-31-003-001-001/344

Boopathi

127

TN-31-003-001-001/345-A

Venkatachalam

128

TN-31-003-001-001/346

Susila

129

TN-31-003-001-001/347

Kasthuri

130

TN-31-003-001-001/348

Anandthai

131

TN-31-003-001-001/349

Joythi

132

TN-31-003-001-001/350

Ramachandran.M

133

TN-31-003-001-001/355-A

Pitchaiyammal

134

TN-31-003-001-001/37

Santhoshsam.R

135

TN-31-003-001-001/372

Chinnaponnu

136

TN-31-003-001-001/373

Umarani

137

TN-31-003-001-001/374

Gurusamy.M

138

TN-31-003-001-001/374-A

Karpakam

139

TN-31-003-001-001/375

bushbam

140

TN-31-003-001-001/377

karpakam

141

TN-31-003-001-001/378

Bakkirisamy

142

TN-31-003-001-001/379

saminathan

143

TN-31-003-001-001/380

Chinnammal

144

TN-31-003-001-001/381

Thulasiammal

145

TN-31-003-001-001/382

Selvammpal

146

TN-31-003-001-001/382-A

Kolanjinathan

147

TN-31-003-001-001/383

Thaiyalnayaki

148

TN-31-003-001-001/384

Kannaki

149

TN-31-003-001-001/385

Jayalakshmi

150

TN-31-003-001-001/386

sushila

151

TN-31-003-001-001/387

annakkili

152

TN-31-003-001-001/388

selvakumari

153

TN-31-003-001-001/389

Kumar

154

TN-31-003-001-001/390

Manikkam

155

TN-31-003-001-001/390-A

Manikkam

156

TN-31-003-001-001/391

Rasu

157

TN-31-003-001-001/394

chithra

158

TN-31-003-001-001/4

Ayyavu.M

159

TN-31-003-001-001/4-A

Ayyavu

160

TN-31-003-001-001/417

suntharrasu

161

TN-31-003-001-001/418

vennila

162

TN-31-003-001-001/423

sellamal

163

TN-31-003-001-001/424

pappa

164

TN-31-003-001-001/425

selvamani

165

TN-31-003-001-001/426

Sathiya

166

TN-31-003-001-001/427

Pavunraj

167

TN-31-003-001-001/428

Mani

168

TN-31-003-001-001/429

malarkodi

169

TN-31-003-001-001/431

inthirani

170

TN-31-003-001-001/431-A

Chitra

171

TN-31-003-001-001/432

saroja

172

TN-31-003-001-001/434-A

Muthukannu

173

TN-31-003-001-001/435

murugesan

174

TN-31-003-001-001/436

Sumathi

175

TN-31-003-001-001/437

Singaram

176

TN-31-003-001-001/438

murugayan

177

TN-31-003-001-001/439

Sangeetha

178

TN-31-003-001-001/439-A

Kaviarasan

179

TN-31-003-001-001/440

Banumathi

180

TN-31-003-001-001/441

Banumathi

181

TN-31-003-001-001/450-A

Sarasu

182

TN-31-003-001-001/464

Ramachanran

183

TN-31-003-001-001/464-B

Ramachandhiran

184

TN-31-003-001-001/466

Latha

185

TN-31-003-001-001/467

Sivaganam

186

TN-31-003-001-001/468

Chinnammal

187

TN-31-003-001-001/470-B

Sureshkumar

188

TN-31-003-001-001/471-A

Mahalakshmi

189

TN-31-003-001-001/472

Murugaiyan

190

TN-31-003-001-001/473

Ramesh

191

TN-31-003-001-001/474

Maheswari

192

TN-31-003-001-001/475-A

Aasaithambi

193

TN-31-003-001-001/476

Suganthi

194

TN-31-003-001-001/479

Sekar

195

TN-31-003-001-001/480

Susila

196

TN-31-003-001-001/481

Kasturi

197

TN-31-003-001-001/482

Sentamilselvi

198

TN-31-003-001-001/483

Selvarani

199

TN-31-003-001-001/484

Aruljothi

200

TN-31-003-001-001/485

Geetha

201

TN-31-003-001-001/486

Devagi

202

TN-31-003-001-001/489

Pappa

203

TN-31-003-001-001/491

Dhanalakshmi

204

TN-31-003-001-001/493

Ganesan

205

TN-31-003-001-001/494

Rajendran

206

TN-31-003-001-001/496

Vembu

207

TN-31-003-001-001/498

Baby

208

TN-31-003-001-001/499

Durairaj

209

TN-31-003-001-001/5

Gunasekaran.M

210

TN-31-003-001-001/501

Jamuna Rani

211

TN-31-003-001-001/502

Singaram

212

TN-31-003-001-001/506

Vembammal

213

TN-31-003-001-001/507

Samipillai

214

TN-31-003-001-001/508

Saraswathi

215

TN-31-003-001-001/509

Dhavamani

216

TN-31-003-001-001/510-C

Vennila

217

TN-31-003-001-001/511

Anitha

218

TN-31-003-001-001/512

Vanaroja

219

TN-31-003-001-001/513

Nagarajan

220

TN-31-003-001-001/520

Valarmathi

221

TN-31-003-001-001/523

Govindhasamy

222

TN-31-003-001-001/525

Kanaga

223

TN-31-003-001-001/529

Sowntharavalli

224

TN-31-003-001-001/530

Sasikumar

225

TN-31-003-001-001/531

Saroja

226

TN-31-003-001-001/532

Pazhanisamy

227

TN-31-003-001-001/532-A

Pazhanisamy

228

TN-31-003-001-001/533

Rajangam

229

TN-31-003-001-001/534

Chinthamani

230

TN-31-003-001-001/536

Veeramani

231

TN-31-003-001-001/537

Pappathi

232

TN-31-003-001-001/538

Jaganthambal

233

TN-31-003-001-001/539

Raman

234

TN-31-003-001-001/540

Maheswari

235

TN-31-003-001-001/541-A

Jayalakshmi

236

TN-31-003-001-001/544

Boopathi

237

TN-31-003-001-001/545

Jayarani

238

TN-31-003-001-001/547

Balakrishnan

239

TN-31-003-001-001/548

Dhanalakshmi

240

TN-31-003-001-001/549

Shanthi

241

TN-31-003-001-001/55

Maniammal.M

242

TN-31-003-001-001/550

Anbazhagan

243

TN-31-003-001-001/551

Chitra

244

TN-31-003-001-001/552

Sharmila

245

TN-31-003-001-001/553

Ramakrishnan

246

TN-31-003-001-001/554-A

Radha

247

TN-31-003-001-001/556

Parimala

248

TN-31-003-001-001/557

Pappa

249

TN-31-003-001-001/559

Bhuvanesawari

250

TN-31-003-001-001/56

Kavitha.M

251

TN-31-003-001-001/560

Dhanalakshmi

252

TN-31-003-001-001/561

Mahendran

253

TN-31-003-001-001/562

Santhosam

254

TN-31-003-001-001/563

Elaiyaraja

255

TN-31-003-001-001/564

Pandiyan

256

TN-31-003-001-001/566

Hemalatha

257

TN-31-003-001-001/567

Elagavalli

258

TN-31-003-001-001/57

Muniyammal.U

259

TN-31-003-001-001/570

Suyampragasam

260

TN-31-003-001-001/572

Renuga

261

TN-31-003-001-001/574

Banupriya

262

TN-31-003-001-001/575

Dharmal

263

TN-31-003-001-001/576

Sivasankari

264

TN-31-003-001-001/577

Abinayam

265

TN-31-003-001-001/58

Chinnammal.C

266

TN-31-003-001-001/59

Sangeetha.s

267

TN-31-003-001-001/6

Rathinam.S

268

TN-31-003-001-001/60

Gomathi.A

269

TN-31-003-001-001/61

Vijayakumar.J

270

TN-31-003-001-001/62

Amaravathy.J

271

TN-31-003-001-001/63

Baskar.K

272

TN-31-003-001-001/64

Sureshkumar.D

273

TN-31-003-001-001/65

Kalanithi.K

274

TN-31-003-001-001/66

Iyyappan.R

275

TN-31-003-001-001/67

Soundarapandiyan.C

276

TN-31-003-001-001/68

Saminathan.A

277

TN-31-003-001-001/69

Sathiyamoorthy.M

278

TN-31-003-001-001/7-B

Periyasamy

279

TN-31-003-001-001/70

Vairam.p

280

TN-31-003-001-001/70-A

Periyasamy

281

TN-31-003-001-001/71

Maruthammpal.G

282

TN-31-003-001-001/72

Kamala.B

283

TN-31-003-001-001/73

Annathavalli.s

284

TN-31-003-001-001/75

Mariammal.K

285

TN-31-003-001-001/76-B

Appavu

286

TN-31-003-001-001/8

Ammasi.M

287

TN-31-003-001-001/82-A

Sundharammal

288

TN-31-003-001-001/88-B

Uthirapathi

289

TN-31-003-001-001/89-A

Arasukodi

290

TN-31-003-001-001/9

Palraj.P

291

TN-31-003-001-001/9-A

Palraj

292

TN-31-003-001-001/95

Dhanapal.K

293

TN-31-003-001-003/207

vairam

294

TN-31-003-001-003/242

kumuthavalli

295

TN-31-003-001-003/313

rajeswari

296

TN-31-003-001-003/325

tamilarasi

297

TN-31-003-001-003/326

paunammal

298

TN-31-003-001-003/345

thavamani

299

TN-31-003-001-003/376

rukmani

300

TN-31-003-001-004/248

AMUSU

301

TN-31-003-001-001/172

Arivalagan.S

302

TN-31-003-001-001/177

Vijayalakshmi.p

303

TN-31-003-001-001/178

Banumathi.K

304

TN-31-003-001-001/179

Selvi.G

305

TN-31-003-001-001/180

Sivakoluthu.K

306

TN-31-003-001-001/181

Pushpam.S

307

TN-31-003-001-001/182

Thisaiammal.S

308

TN-31-003-001-001/183

Anjalai.M

309

TN-31-003-001-001/184

Dhanavalli.M

310

TN-31-003-001-001/185

Pattuammal.A

311

TN-31-003-001-001/186

Chitra.P

312

TN-31-003-001-001/187

Sivakkumar.E

313

TN-31-003-001-001/188

Samuthiravalli.K

314

TN-31-003-001-001/189

Pavunamathi.K

315

TN-31-003-001-001/190

Venila.p

316

TN-31-003-001-001/191

Amaravathi.K

317

TN-31-003-001-001/192

Malliga.p

318

TN-31-003-001-001/193

Govindammal.V

319

TN-31-003-001-001/194

chinnaponnu.M

320

TN-31-003-001-001/195

Pappathi.M

321

TN-31-003-001-001/196

Banumathi.G

322

TN-31-003-001-001/197

Muruganatham.T

323

TN-31-003-001-001/217

Senthamilselvi.V

324

TN-31-003-001-001/218

Parameswari.K

325

TN-31-003-001-001/219

Tamilrasi.B

326

TN-31-003-001-001/223

Kannammal.N

327

TN-31-003-001-001/238

Devendran.M

328

TN-31-003-001-001/239

Anjalai

329

TN-31-003-001-001/250

Kalaiselvi.A

330

TN-31-003-001-001/251

Neelavathy.A

331

TN-31-003-001-001/252

Arasakumari.T

332

TN-31-003-001-001/253

Vembu.K

333

TN-31-003-001-001/254

Lakshmi.P

334

TN-31-003-001-001/255

Saroja.R

335

TN-31-003-001-001/256

Senduroja.r

336

TN-31-003-001-001/257

Chandra.R

337

TN-31-003-001-001/258

Manivannan.A

338

TN-31-003-001-001/259

parvathi.K

339

TN-31-003-001-001/260

Mangaiyargarasi.A

340

TN-31-003-001-001/261

Sampoornam.N

341

TN-31-003-001-001/262

Saroja.D

342

TN-31-003-001-001/263

Vasuki.T

343

TN-31-003-001-001/264

Nagavalli.G

344

TN-31-003-001-001/265

Parvathi.s

345

TN-31-003-001-001/266

Pappa.C

346

TN-31-003-001-001/268

Mariammal.S

347

TN-31-003-001-001/269

Thisaiammal.M

348

TN-31-003-001-001/275

Tamilselvi.S

349

TN-31-003-001-001/276

Kasthuri.K

350

TN-31-003-001-001/287

Muthulakshmi.S

351

TN-31-003-001-001/288

Shoba.P

352

TN-31-003-001-001/289

Banumathi.S

353

TN-31-003-001-001/29

Rajendran.M

354

TN-31-003-001-001/290

Selvarani.P

355

TN-31-003-001-001/291

Ravichandran.K

356

TN-31-003-001-001/292

Thulasiammal.P

357

TN-31-003-001-001/293

Kavitha.R

358

TN-31-003-001-001/294

Kamachi.T

359

TN-31-003-001-001/295

Banumathi.M

360

TN-31-003-001-001/296

Paneer.K

361

TN-31-003-001-001/297

Elanjiyam.K

362

TN-31-003-001-001/298

Kavitha.M

363

TN-31-003-001-001/299

Arulselvi.M

364

TN-31-003-001-001/30

Alagar.P

365

TN-31-003-001-001/303

Chandra.C

366

TN-31-003-001-001/304

Buvaneswari.K

367

TN-31-003-001-001/305

Kalaiselvi.A

368

TN-31-003-001-001/306

Mallika.S

369

TN-31-003-001-001/31

shankar.K

370

TN-31-003-001-001/32

Annadurai.p

371

TN-31-003-001-001/33

Marimuthu.p

372

TN-31-003-001-001/34

jeyaraman

373

TN-31-003-001-001/35

Kaliyaperumal.M

374

TN-31-003-001-001/352

Govindasamy

375

TN-31-003-001-001/36

Karuppaiyan.S

376

TN-31-003-001-001/38

Murugesan.N

377

TN-31-003-001-001/39

Duraikannu.S

378

TN-31-003-001-001/392

Savithri

379

TN-31-003-001-001/393

Parvathi

380

TN-31-003-001-001/395

Janatha.L

381

TN-31-003-001-001/396

Perumal

382

TN-31-003-001-001/397

shankar

383

TN-31-003-001-001/398

Senthamilselvi

384

TN-31-003-001-001/399

Ramaei.C

385

TN-31-003-001-001/40

Viswanathan.A

386

TN-31-003-001-001/400

Banumathi

387

TN-31-003-001-001/401

Subramanian

388

TN-31-003-001-001/402

Appadurai

389

TN-31-003-001-001/403

Pitchaiammal.D

390

TN-31-003-001-001/404

Lakshmanan

391

TN-31-003-001-001/405

Vairam.G

392

TN-31-003-001-001/409

Govindammal

393

TN-31-003-001-001/41

Sakunthala.M

394

TN-31-003-001-001/410

saritha

395

TN-31-003-001-001/419

Revathi

396

TN-31-003-001-001/42

Kasinathan.S

397

TN-31-003-001-001/420

Rajakumari

398

TN-31-003-001-001/421

Neelavathi

399

TN-31-003-001-001/43

Kannan.P

400

TN-31-003-001-001/44

Chinnaponnu.T

401

TN-31-003-001-001/45

Sathiyasundaram.P

402

TN-31-003-001-001/457

Parimala

403

TN-31-003-001-001/46

Sakthivel.K

404

TN-31-003-001-001/462

gunasekaran

405

TN-31-003-001-001/47

pandiyan.C

406

TN-31-003-001-001/48

Karuppaiyan.S

407

TN-31-003-001-001/49

Ragupathi.P

408

TN-31-003-001-001/50

Saminathan.K

409

TN-31-003-001-001/51

Ganesan.M

410

TN-31-003-001-001/52

palaniammal.K

411

TN-31-003-001-001/53

kanagam

412

TN-31-003-001-001/54

Senthamilselvi.M

413

TN-31-003-001-001/74

Ariyamuthu.P

414

TN-31-003-001-002/178-B

Karuppaiyan

415

TN-31-003-001-002/691

Dhanalakshmi

416

TN-31-003-001-001/317

Rajendran.P

417

TN-31-003-001-001/318

Durairaj

418

TN-31-003-001-001/319

Senthamilselvi

419

TN-31-003-001-001/320

Rajakumari.M

420

TN-31-003-001-001/321

Pappa

421

TN-31-003-001-001/322

Samiammal.N

422

TN-31-003-001-001/323

Authavalli

423

TN-31-003-001-001/351

deivanai

424

TN-31-003-001-001/456

Karpagam

425

TN-31-003-001-001/76

Appavu.M

426

TN-31-003-001-001/77

Ramakrishnan.P

427

TN-31-003-001-001/78

Ramakrishnan.M

428

TN-31-003-001-001/79

Pitchaipillai.M

429

TN-31-003-001-001/80

Pandiyan.N

430

TN-31-003-001-001/81

Manjula.S

431

TN-31-003-001-001/84

Renganayagi.C

432

TN-31-003-001-001/86

Rasathi.D

433

TN-31-003-001-001/87

Indrani.V

434

TN-31-003-001-001/90

Minnalkodi.M

435

TN-31-003-001-001/91

Samuthiravalli.s

436

TN-31-003-001-001/92

Arumbu.S

437

TN-31-003-001-004/82

SUNTHARAMBAL

438

TN-31-003-001-004/83

PANNERSELVAM

439

TN-31-003-001-004/85

ARUVATAM

440

TN-31-003-001-004/88

ILANJIAM

441

TN-31-003-001-004/89

ARASUKOODI

442

TN-31-003-001-001/157

Sakaravarthi.A

443

TN-31-003-001-001/158

Chukku.R

444

TN-31-003-001-001/159

Rajendran.p

445

TN-31-003-001-001/160

Muthusamy.S

446

TN-31-003-001-001/161

Banumathi

447

TN-31-003-001-001/162

Murugesan.p

448

TN-31-003-001-001/163

Archunan.p

449

TN-31-003-001-001/164

Kaliyaperumal.p

450

TN-31-003-001-001/165

Duraikannu

451

TN-31-003-001-001/166

Devamani.R

452

TN-31-003-001-001/167

Selvarani.p

453

TN-31-003-001-001/168

Paneerselvam.N

454

TN-31-003-001-001/169

Vedhavalli.R

455

TN-31-003-001-001/170

Kalaiselvi.T

456

TN-31-003-001-001/171

Dharumu.D

457

TN-31-003-001-001/173

Kamachi.T

458

TN-31-003-001-001/174

Nagavalli.K

459

TN-31-003-001-001/175

Saratha.K

460

TN-31-003-001-001/176

Rasamani.M

461

TN-31-003-001-001/270

Yagammpal.C

462

TN-31-003-001-001/271

Chinnapappa.K

463

TN-31-003-001-001/353

Amdutha

464

TN-31-003-001-001/354

Elanjiyam.P

465

TN-31-003-001-001/355

Pitchaiammal.N

466

TN-31-003-001-001/356

Kanagam

467

TN-31-003-001-001/357

Thangam.

468

TN-31-003-001-001/358

Kalaiselvi.G

469

TN-31-003-001-001/367

Shantha

470

TN-31-003-001-001/368

Mangaiyargarasi

471

TN-31-003-001-001/369

Ramamirtham

472

TN-31-003-001-001/370

Rajeswari.K

473

TN-31-003-001-001/371

Jagathammal

474

TN-31-003-001-001/406

Sasikala

475

TN-31-003-001-001/407

Kavitha

476

TN-31-003-001-001/408

Sakuthala.C

477

TN-31-003-001-001/442

Cithra

478

TN-31-003-001-001/443

Devamani

479

TN-31-003-001-001/444

Senthamilselvi

480

TN-31-003-001-001/445

Ramamirtham

481

TN-31-003-001-001/446

jayapappa

482

TN-31-003-001-001/447

mahalakshmi

483

TN-31-003-001-001/449

Punniyamoorthy

484

TN-31-003-001-001/450

Kathirvel

485

TN-31-003-001-001/453

gnambal

486

TN-31-003-001-001/454

arumbu

487

TN-31-003-001-001/455

Cithambaram

488

TN-31-003-001-001/469

Elanjiyam

489

TN-31-003-001-001/470-A

Pangu

490

TN-31-003-001-001/488-A

Meenammal

491

TN-31-003-001-001/528

Patchaiammal

492

TN-31-003-001-005/106-A

Arul

493

TN-31-003-001-005/160-A

Muthusamy

494

TN-31-003-001-001/226

Savunthiravalli.C

495

TN-31-003-001-001/415

parvathi

496

TN-31-003-001-001/416

muniyammal

497

TN-31-003-001-001/422

parameshwari

498

TN-31-003-001-001/459

papathi

499

TN-31-003-001-001/460

chinnammal

500

TN-31-003-001-001/461

mariyammal

501

TN-31-003-001-001/93

Balakrishnan.N

502

TN-31-003-001-001/94

Annadurai.C

503

TN-31-003-001-001/100

Ramachandran.S

504

TN-31-003-001-001/101

Samipillai.p

505

TN-31-003-001-001/102

Enammpal.r

506

TN-31-003-001-001/103

Pitchaipillai.r

507

TN-31-003-001-001/104

Kumarasan.r

508

TN-31-003-001-001/105

Anjalai.S

509

TN-31-003-001-001/106

Arul.M

510

TN-31-003-001-001/107

yasothai.D

511

TN-31-003-001-001/108

Shanmugam.p

512

TN-31-003-001-001/109

Vasantha.B

513

TN-31-003-001-001/110

Ramasamy.S

514

TN-31-003-001-001/111

Seeman.V

515

TN-31-003-001-001/112

Patchaimuthu.M

516

TN-31-003-001-001/113

Rajagopalan.P

517

TN-31-003-001-001/114

Palanisamy.V

518

TN-31-003-001-001/115

Somu.V

519

TN-31-003-001-001/116

Chandiya.K

520

TN-31-003-001-001/117

Kannan.g

521

TN-31-003-001-001/118

Arivalagan.P

522

TN-31-003-001-001/119

Lakshmi.

523

TN-31-003-001-001/120

Poomalai.A

524

TN-31-003-001-001/121

Muruganatham.V

525

TN-31-003-001-001/122

Kolanchi.G

526

TN-31-003-001-001/123

Perumal.r

527

TN-31-003-001-001/124

Ramu.M

528

TN-31-003-001-001/125

Murugesan.K

529

TN-31-003-001-001/126

Povunraj.S

530

TN-31-003-001-001/127

Ganesan.N

531

TN-31-003-001-001/128

Susila.S

532

TN-31-003-001-001/129

Nagaraj.S

533

TN-31-003-001-001/130

Rani.S

534

TN-31-003-001-001/131

Natarajan.P

535

TN-31-003-001-001/132

Chandran.A

536

TN-31-003-001-001/133

Devendran.p

537

TN-31-003-001-001/134

Ravikumar.A

538

TN-31-003-001-001/135

Samipillai.A

539

TN-31-003-001-001/136

Ramasamy.p

540

TN-31-003-001-001/137

Elaiyaperumal.K

541

TN-31-003-001-001/138

Natsathiram.r

542

TN-31-003-001-001/139

Valarmathi.K

543

TN-31-003-001-001/140

Sasikala.M

544

TN-31-003-001-001/141

Selvi.m

545

TN-31-003-001-001/142

Velayutham.A

546

TN-31-003-001-001/143

Ponnusamy.P

547

TN-31-003-001-001/144

Mohan.D

548

TN-31-003-001-001/145

Alagesan

549

TN-31-003-001-001/146

Palanisamy.P

550

TN-31-003-001-001/147

Viswanathan.G

551

TN-31-003-001-001/148

Dhanavel.A

552

TN-31-003-001-001/149

Chellam.P

553

TN-31-003-001-001/150

Thiyagarajan.K

554

TN-31-003-001-001/151

Jagannathan.S

555

TN-31-003-001-001/152

Kaliyaperumal.K

556

TN-31-003-001-001/153

Saminathan.C

557

TN-31-003-001-001/154

Mathialagan.K

558

TN-31-003-001-001/155

Ganesan.P

559

TN-31-003-001-001/156

Chandra.K

560

TN-31-003-001-001/267

Susila.K

561

TN-31-003-001-001/277

Selvi.S

562

TN-31-003-001-001/278

Amirtham.S

563

TN-31-003-001-001/279

Latha.N

564

TN-31-003-001-001/283

Roopavathy.A

565

TN-31-003-001-001/284

Kavitha.G

566

TN-31-003-001-001/300

Ponnammal.A

567

TN-31-003-001-001/301

pappa

568

TN-31-003-001-001/302

Amudha.K

569

TN-31-003-001-001/309

Aranju.R

570

TN-31-003-001-001/310

Thivamani.K

571

TN-31-003-001-001/359

palaniyammal

572

TN-31-003-001-001/361

anjammal

573

TN-31-003-001-001/362

saroja

574

TN-31-003-001-001/363

sakaravarthi

575

TN-31-003-001-001/364

sunthrambal

576

TN-31-003-001-001/365

arumaikodi

577

TN-31-003-001-001/366

periyasamy

578

TN-31-003-001-001/411

pushbam

579

TN-31-003-001-001/412

pappa

580

TN-31-003-001-001/413

megala

581

TN-31-003-001-001/414

dhanalakshmi

582

TN-31-003-001-001/433

thiyagarajan

583

TN-31-003-001-001/448

rajeshwari

584

TN-31-003-001-001/451

rajeshwari

585

TN-31-003-001-001/452

chinnammal

586

TN-31-003-001-001/458

Thangam

587

TN-31-003-001-001/477

Samatha

588

TN-31-003-001-001/492

Papathi

589

TN-31-003-001-001/497

Ramaiyan

590

TN-31-003-001-001/514

Palanisamy

591

TN-31-003-001-001/515

Vijayakumari

592

TN-31-003-001-001/517

Kathirvel

593

TN-31-003-001-001/526

Elanjiyam

594

TN-31-003-001-001/527

Vembu

595

TN-31-003-001-001/96

Ulaganathan.p

596

TN-31-003-001-001/97

Puniyamoorthy.S

597

TN-31-003-001-001/98

Annadurai.P

598

TN-31-003-001-001/99

Rengarasu.S

599

TN-31-003-001-007/105-B

Subramaniyan

600

TN-31-003-001-007/111-B

Seeman

601

TN-31-003-001-007/111-C

Chellammal

602

TN-31-003-001-007/123-A

Perumal

603

TN-31-003-001-007/125-B

Kalaiselvi

604

TN-31-003-001-007/150-A

Thiyagarajan

605

TN-31-003-001-007/163-A

Kaliyaperumal

606

TN-31-003-001-007/412-B

Rajangam

607

TN-31-003-001-007/478

Vijayalakshmi

608

TN-31-003-001-007/490

Maruthamuthu

609

TN-31-003-001-007/503

Thirunavukarasu

610

TN-31-003-001-007/505-B

rajnikanth

611

TN-31-003-001-007/516

Chitra

612

TN-31-003-001-007/521

Maheshwari

613

TN-31-003-001-007/522

Govinthasamy

614

TN-31-003-001-007/542

Ambikabathi

615

TN-31-003-001-007/546

Anbazagan

616

TN-31-003-001-007/554

Ratha

617

TN-31-003-001-007/555

Puhazmani

618

TN-31-003-001-007/585

Anuratha

619

TN-31-003-001-007/7

Sarija